இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 400 கிராம் பால்மாவின் விலை 30 ரூபாவினாலும்,
அத்துடன், 1 கிலோகிராம் பால்மாவின் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.