இன்று 05/03/2020 தி/அந்நூரியா பாலர் பாடசாலை சிறார்களின் சந்தை நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட பிரமுகர்கள்,மற்றும்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பங்கேற்றனர்.

இந்நிகழ்வு சுமார் காலை 9:30க்கு ஆரம்பிக்கப்பட்டு பகல் 12மணி வரை நடைபெற்றது. பெற்றோர்களின் பங்களிப்போடு சிறுவர்களின் கடைகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிறுவர் சந்தையினை பாலர் பாடசாலை ஆசிரியை R.ஹதீனா (கதீன்) இதனை ஏற்பாடு செய்திருந்தார். பெற்றார்கள்,மாணவர்களும் சந்தைக்கு வந்திருந்தனர்.

Leave a Reply