ஊரடங்கு சட்ட அமுலில்உள்ள நெருக்கடியான இந்த காலப்பகுதியில் பிரதான வீதி,குச்சவெளியில் அமைந்திருக்கும் பாத்திமா ஸ்டோர்ஸ் யில் உங்களுக்கு தேவையான அனைத்து உணவுப்பொருட்களையும் வீட்டில் இருந்தவாரே ஓடர் செய்து பெற்றுக்கொள்ள முடியும் இந்த சேவையினை வழங்குவதற்க்கு குச்சவெளி பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி,மற்றும் குச்சவெளி பிரதேச செயலக பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளனர்.அதற்க்கமைய புல்மோட்டை தொடக்கம் 7ஆம் கட்டை வரையில் உணவுப் பொருட்களை இங்கு தொலைபேசி மூலம் ஓடர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
கடையின் உரிமையாளர் அபுதாகிர் Kvc வழங்கிய செவ்வியில் வியாபார நோக்கத்தினை விட எமது மக்களுக்கு இவ்வாறான கால கட்டத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணத்திலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொன்டு அனுமதியைப்பெற்றேன். நிச்சயமாக நியமான விலையிலேயே தரமான பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று கொடுக்க முடியும் என்றும் கூறினார். உங்கள் ஓடர்களை தொலைபேசி இல : 0715430376,0717924766. ஓடர் செய்யலாம்.