2024.06.11 நடைபெற்ற குச்சவெளி அபிவிருத்தி குழு கூட்டத்தில், புல்மோட்டையில் இரண்டு பாடசாலைக்கும், நிலாவெளியில் ஒரு பாடசாலைக்கும் பிரதி அச்சிடும் இயந்திரம் A.L.M. அதாவுல்லா,M.P,DCC Chairman  அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

#Kuchchaveli #pulmodai #Nilaveli #athavulla #dsoffice #Trincomalee #KVCMedia #SriLanka

Leave a Reply