உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொடர்பான பல தகவல்களை நாம் அறிவோம்.
ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது, மேலும் பல வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதில் முக்கியம் சுத்தமாக இருக்கும் படி வலியுறுத்தி வருகிறார்கள். அதை நாம் கருத்தில் கொண்டு நீரை வீண் விரயம் செய்து கொண்டிருக்கிறோம், மக்களே நாம் கொஞ்சம் தற்கால (கோடைக்கால) நிலைமையை சிந்தித்து நீரை வீண் விரயம் செய்யாமல் இருப்போம்.