இலங்கையில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது: வறிய மக்களின் நிலையை முன்னிறுத்தி சமுர்த்திப் பயணாளிகளுக்கு முதற்கட்டமாக 10,000.00/= ரூபாய் நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்