தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு மக்களின் தற்பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிலாவெளி, கும்புறுப்பிட்டி வட்டாரங்களுக்கான முகக்கவசம்(Face Mask) குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் A.முபாரக் அவர்களினால் உரிய வட்டாரங்களின் உறுப்பினர்களான J.நிமலகாசன், A.ஜெயகாந்த், M.மோகனதாஸ் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply