19 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். இதே பகுதிகளில் ஏப்ரல் 20 காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

Leave a Reply