இலங்கையில் கொரோஸா வைரஸ் காரணமாக கொழும்பு புறக்கோட்டை மெனிக் சந்தை மூடப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு மரக்கறிகள் உற்பத்தியாளர்கள் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த மத்திய நிலையத்தில் இருந்து மீகொட, இரத்மாலானை, வெலிசர, பிலியந்தலை மற்றும் வெயாங்கொட பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறிகளை அனுப்பி வைக்க முடியும்.