தேசிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக மாகாண மட்டங்களில் தினசரி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது அவசியம். சுகாதாரத்துறையின் ஆலோசனையுடன் இந்த விடயம் சம்பந்தமாக முடிவெடுப்பது மிகவும் பொருத்தமானது என்ற வகையில் நாட்டிலுள்ள அனைத்து மாகாண வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடனான சந்திப்பு இன்று (15) ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்றது.

Leave a Reply