கோவிட் காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் இனம் காணப்படும் இச் சந்தர்ப்பத்தில் எவராவது ஒருவர் தேர்தல் நடத்த வேண்டும் என கூறுவதாயின் அவரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்…

இந்த நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையிலும் அதிகாரக் கதிரைக்கு போட்டி நிலவுகிறது..
ஒருவரது கதிரை ஆட்டம் காண தொடங்கும் போது அடுத்தவர் அதில் அமர்வதற்கு முயற்சி செய்கிறார்…..

அரசாங்கம் பலவீனமான நிலையில் இருப்பது உண்மை ஆனால் இந்தச் சூழ் நிலையில் தேர்தல் நடத்தக் கோருவது பொருத்தமற்றது இதனை சிந்தித்து செயல்பட வேண்டும் முட்டால்தனமான அறிக்கையிடுவது மிக தவராகும் என பா.உ .அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்

Leave a Reply