கொவிட் – 19 வைரஸ் (கொரோனா) தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைவாக தபால் மூல வாக்கிற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதித் தினம் பிறகு அறிவிக்கப்படும் என்றும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2020 பாராளுமன்ற விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் இன்று (17) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

By Admin

Leave a Reply