தமிழ் நாடு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் பிரபல நடிகர் அஜித்.

தென்னிந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமான இவர் ரசிகர்கலால் “தல”என்று அழைக்கப்படுபவர்.

மோட்டார் சைக்கில் ஓட்டம்,கார் ஓட்டப்பந்தங்களில் முன்னனியாக திகழும் இவர் அன்மையில் பயிற்ச்சி மேற்க்கொன்டு சுமார் 10மீற்றர் தூரத்தில் துப்பாக்கி சூட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

இவருடைய இந்த வெற்றியை ரசிகர்கள் கொன்டாடி வருகின்றனர் “வலிமை” திரைப்பட படப்பிடிப்புக்கு மத்தியில் தனது திறமையால் குறுகிய கால பயிற்ச்சியில் இவர் செய்த சாதனையை நடிகர்கள் பாராட்டுகின்றனர்.

Leave a Reply