13.02.2020 ம் திகதி நடைபெறவுள்ள நடைபெறவுள்ள தி/அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி தொடர்பாக அப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பிரதேச சபையின் ஜாயாநகர் வட்டார உறுப்பினர் கௌரவ A.C.M.மீஸான் அவர்களினூடாக குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களை சந்தித்து விளையாட்டு போட்டி தொடர்பான பங்களிப்பை கோரியதற்கு அமைய தவிசாளர் தனது நிதியிலிருந்து விளையாட்டு போட்டிக்காக ரூபாய் 25000.00 மற்றும் ஏனைய உதவிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.

Leave a Reply