தி/அந்நூரியா மு.ம.வி.இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று 13/02/2020 மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
திருகோணமலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் A. Mubarak, உப தவிசாளர் S.M. Sajith உட்பட பள்ளித்தலைவர்கள், பாடசா லைஅபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றார்கள் கலந்து கொன்டனர்.
திருகோணமலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் உறையாற்றுகையில் இல்ல விளையாட்டுப்போட்டிக்கு அப்பால் குச்சவெளி மக்களின் ஒற்றுமை ஓங்கி நிற்பதை இந்த விளையாட்டுப்போட்டி பறை சாற்றுகிறது என்பதனை உணர்ச்சி பூர்வமாக சுட்டிக்காட்டினார்.