கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் இன்று (06.03.2021)திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு உள்ளக அரங்கில் 2020 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண ஆண் அழகன் (Body builder) போட்டி நடைபெற்றது.
இதில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து வீரர்கள் பங்கு பற்றினார்கள்.
இந்தப்போட்டியில் கலந்து கொண்வர்களுள் அனைவரும் சிறப்பாக தமது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தினர்.