தம்புள்ள பிரத்தியேக பொருளாதார நிலையமான Dambulla Dedicated Economic Center இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் சன்னா அராவ்வள (Channa Arawwala said) தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ந்து நீடிக்கும் கொரோனவைரஸ் தொற்றை தடுக்கும் வகையிலும் நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மற்றும் நாட்டுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே மேட்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

By Admin

Leave a Reply