எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
தம்பலகாமம் சிறாஜ் நகர் சிறாஜியா அரபுக் கல்லூரியில் ISRC இன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நீர் வசதி ஏற்படுத்தி இன்று (25. 12. 2023) அரபுக் கல்லூரியின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பரளமன்ர உறுப்பினர் m.s தௌபிக் முன்னாள் தம்பளகாம பிரதேச சபைத் தவிசாளர் சுபியான், முன்னாள் தம்பளகாமபிரதேச சபை உறுப்பினர் இமாம்தீன், மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

By Admin

Leave a Reply