சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா தொற்று எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

ஆனால் அக்டோபர் 12ம் திகதி 5 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளது. மேலும் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து தற்போது 2 ஆயிரத்துக்கு வந்துள்ளது.

Leave a Reply