மார்ச் மாதம் 01ம் திகதிற்கு பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்களை பதிவு செய்யுமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது.
இதற்கமைய சமீபத்தில் லண்டன் சென்றுவிட்டு கொழும்பு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் சங்கக்கார கூறுகையில்: நானே முன்வந்து பொலீசில் பதிவு செய்து கொண்டு தனிமையை அனுபவித்து வருகிறேன்.