நமது நாட்டில் கொரனா தொற்றின் பின்னர் பல்கலைக்கழக, மற்றும் ஏனைய துறைகளிலும் பல புதிய கண்டு பிடிப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில்…
கொரனா தொற்றுப் பரிசோதனையின் போது சுகாதாரத் துறையினரைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் “வைரஸ் பரிசோசனை இயந்திரம்”
(Virus Testing Booth) இது முதற்கட்டமாக கண்டி வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ளது.