சீனாவின் கைக்குழந்தையாக செயல்படும் உலக சுகாதார (WHO) அமைப்பிலிருந்து (America) அமெரிக்கா வெளியேற உள்ளது. மிகப்பெரிய அளவில் தேவையாக இருக்கும் எந்தவிதமான சீர்திருத்தங்களையும் செய்யாமல், கரோனா வைரஸ் விவகாரத்தில் உலகைத் தவறாக வழிநடத்திவிட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.