இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள்,கல்லூரி களில் முற்றிலும் இலவசமாக கா.பொ.ச/த படித்த மாணவர்கள் HNT கற்க்கை நெறி மற்றும் கா.பொ.த. உ/த படித்த மாணவர்கள் பட்டப்படிப்பினையும் (ucg approved )மேற்க்கொள்ள முடியும் இதற்காண மாபெரும் கருத்தரங்கு விரைவில் திருகோணமலையில் நடை பெற உள்ளது. இதில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் உங்களது பெயர்களை கீழ்வரும் தொலைபேசி

இலக்கத்திற்க்கு தொடர்பினை ஏற்ப்படுத்தி பதிவு செய்து கொள்ள முடியும். தொலைபேசி : +94761119823.

Leave a Reply