கொரோனா ஜனாஸாகளை இறக்காமத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி

இறக்காமம் பிரதேச சபை கௌரவ தவிசாளர் , உப தவிசாளர் ஜம்மியதுல் உமா சபை மற்றும்,
இறக்காமம் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை,உட்பட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனங்களும் இந்த தீீர்மாணத்தை எடுுத்துள்ளனர் .

இது தொடர்பில் முரண்பாடுகள் வராத இடத்து இந்தப்பிரதேசத்தில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பதாக அனைவரும் ஏக மமனதாக ஏற்றுக்கொண்டனர்.

ஜனாசா அடக்கம் தொடர்பில் பல்வேறுபட்ட தலைவர்களின் கருத்துகளுக்கமைய ஏற்க்கனவே முடிவு செய்யப்பட்ட பகுதிகளில் அடக்கம் செய்யும் நிலை உறுதிப்படுத்தப்படாத நிலையிலே இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளி நிருவாகத்தினர் கருத்து வெளியிட்டனர்.

Leave a Reply