கொரோனா வைரஸ் தொடர்பான தகல்வல்களை அறிந்துகொள்ள அல்லது தெரியப்படுத்த பொதுமக்கள் அழைக்க வேண்டிய ஹாட் லைன் நம்பர் ஒன்றை ஜனாதிபதி செயலணிக் குழு இன்று வெளியிட்டுள்ளது.

117 எனும் இலக்கத்திட்கு அழைத்து இது தொடர்பான தகவல்களைஇன்று இரவு 8:00 மணி முதல் பரிமார முடியும் எனத் தெரிவித்துள்ளனர்

By Admin

Leave a Reply