உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான சலுகைகளை அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் செய்துள்ளது.

ஆனாலும் தற்போது சில சலுகைகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.

இலங்கையில் சகல குழாய் நீர் பாவனையாளர்களும் விநியோகக் கட்டணங்களை வழமை போன்று செலுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியதாவது இந்த உத்தரவு தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுலான பிரதேசங்களைச் சேர்ந்த மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் நீர்க்கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply