குழந்தைகளை “குறைகூறி” வளர்த்தால் அந்த குழந்தைகள் நம்மை “வெறுக்க” ஏற்றுக்கொள்கின்றனர்.
குழந்தைகளை “அடக்கி” வளர்த்தால் அந்த குழந்தைகள் “சண்டை” போடக்கற்றுக் கொள்கிறது.
குழந்தைகளை “அவமானப்படுத்தி” வளர்த்தால் அந்த குழந்தைகள் “குற்றவாளியாகிறது”.
குழந்தைகளை “ஊக்குவித்து” வளர்த்தால் அந்த குழந்தைகள் “மனவலிமை” பெருகிறது.
“சகிப்போடு” வாழும் குழந்தைகள் “பொறுமையுடன்” வாழ கற்றுக்கொள்கிறது.
“நேர்மையோடு” வளரும் குழந்தைகள் “நியாயத்தை” கற்றுக் கொள்கிறது.
“நட்போடு” வளரும் குழந்தைகள் “உலகையே” நேசிக்கிறது.
இதை விட இன்னும் பல விடயங்களை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் அந்த விடயங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பினால் கொமன்ட் (Comment) பன்னி ஷேர் (Share) பண்ணுங்கள்.
உங்களுடைய நல்ல கருத்துக்கள் பிறர்க்கும் உதவும் என்பதை மறந்து விடாதீர்கள்.