குச்சவெளி கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பகல் கடலுக்கு செல்பவர்கள் அருகாமையில் உள்ள கடற்படை முகாமில் பதிவு செய்து விட்டுச்செல்லுமாறும் பின்பு திரும்பி வருகையில் பதிவு செய்ததினை ரத்து செய்து விட்டு வருமாரும் கடற்படைத்தலைமை பொறுப்பதிகாரி கேட்டுக்கொன்டுள்ளார். இது தொடர்பில் மீனவர்களை வினவியபோது பயங்கரவாத காலங்களில் மேற்க்கொன்ட இவ்வாறான நடவடிக்கை தற்ப்போதைய அமைதியான சூழ்நிலையில் நிலவுவதால் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாவதாக தெரிவித்தனர்.