நீண்ட நாட்களாக மக்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட புல்மோட்டை அரிசிமலை பிரதான வீதி தொடர்பாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக இன்று 29.03.2020 குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இவ்வீதியானது மக்கள் பாவிப்பதற்கு ஏற்ற வகையில் புனரமைப்பு செய்யப்பட்டது.

Leave a Reply