குச்சவெளி எனும் எமது அழகிய கிராமத்தின் இழை மறை காய்களாய் ஒளிந்திருக்கும் திறமைமிக்க சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எமது ஊரின் சகல தகவல்களையும் ஓன்று சேர்த்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய நாம் தீர்மானித்துள்ளோம். எமது அனைத்து பட்டதாரிகளும், மூத்த முக்கியஸ்த்தர்களும், மதிப்புக்குரிய உலமாக்களும் ஏனைய சாதனையாளர்களும் உங்களது விபரங்களை எமக்கு அனுப்பி பதிவு செய்ய முன்வருமாறு தயாவாகவும் அன்பாகவும் வேண்டிக்கொள்கிறோம்.
இப்படிக்கு
பணிப்பாளர்
KVC
A. R. Muzammil BSc (Hons) UK
0777002225