பின்வரும் விதிமுறைகளுக்கு அமைய போட்டி நடைபெறும்.“எமது பிரதேச வறுமையும் வெற்றிகொள்ள வழிகளும்” எனும் தலைப்பில் கட்டுரை அமைய வேண்டும்.

  1. ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்ப முடியும்
  2. கட்டுரை வேறு எந்த ஊடகத்திலும் பிரசுரமானவையாக இருக்கக் கூடாது, இணையத்தில் இருந்து எடுக்கப்படும் தகவல்களை மேற்கோலில் (குறிப்பில் – Reference details) வழங்கப்படல் வேண்டும்.
  3. கட்டுரை 1500/- சொற்களுக்கு குறையாமலும் 2000 சொற்களுக்கு கூடாமலும் இருத்தல் வேண்டும்.
  4. கட்டுரை எழுத்தாளரின் முழுப் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்படல் வேண்டும்.
  5. கட்டுரைகளை எதிர் வரும் ஜூலை 15ம் திகதிக்கு முன்னர் வட்ஸ்அப் ஊடாகவோ (+94 777 00 222 5) அல்லது தபால் மூலமோ “A. R. Muzammil, பணிப்பாளர், கே. வீ. சீ ஊடகம், ஜாயா நகர், குச்சவெளி, திருகோணமலை” எனும் முகவரிக்குஅனுப்பப்படல் வேன்டும்.
  6. வயதெல்லையின்றி ஆண், பெண் இரு பாலாரும் போட்டியில் கலந்துகொள்ளலாம்
  7. நடுவர்களின் முடிவே இறுதியானது, மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்
    1. முதலாம் பரிசு : 5000/- ரூபாய்
    2. இரண்டாம் பரிசு 3000/- ரூபாய்,
    3. மூன்றாம் பரிசு 2000/- ரூபாய் உடன் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் 0777002225 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

By Admin

Leave a Reply