பலவந்த ஜனாஸா எரிப்பினை கண்டித்து இன்றும் கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முஜ்லிம் கட்சித்தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இங்கு பொலிஸுக்கும்,பொது மக்களுக்குமிடையில் அமைதியின்மை காணப்பட்டது.