காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்The first register media in kichchaveli

இன்று 29. 2 .2020 குச்சவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே மற்றும் பிரதேச செயலாளர் ,கிராம சேவகர்கள் ,அதனோடு குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply