2021 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவத்தை இலங்கை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய பிள்ளைகளை சேர்த்துப் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் விண்ணப்பப்படிவத்தை எதிர் வருகின்ற ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிரப்பி தாங்கள் சேர்க்க விரும்பும் பாடசாலையின் அதிபருக்கு கிடைக்கும் படி ஏற்பாடு செய்யுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள விரும்பும் பெற்றோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று இலங்கை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://moe.gov.lk/web/images/News/2020/grade1_admision2020/2020_ad_t.pdf

Leave a Reply