கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்போம் என்று வாக்குறுதி வழங்கியிருந்தனர். பின்னர் ஒத்துழைக்காத நிலையில் 10 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

இதுவரை கத்தாரில் கொரோனா வைரஸ் பரிசோதனை விடயத்தில் 65பேர் கைதாகியுள்ளார்கள்.

Leave a Reply