திருகோணமலை நகராட்சி மன்டபத்தில் இடம் பெற்ற கட்டழகர் போட்டியில் (03/06/2021) மூதூர் பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் முகம்மது நஸ்ரின் மாகாண மட்ட கட்டழகர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியான கட்டழகர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

சிறுவயது முதல் விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டிய இவர் இந்த முயற்ச்சி தனது நீன்ட நாள் கனவு என்கிறார்.

Leave a Reply