என் மகன் செய்த தவறுக்கு சரியான சட்ட நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என உத்ர பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபேயின் தாயார் தெரிவித்தார்.
முன்னதாக அவன் போலீசாரை சுட்டுக் கொன்ற போது தன் மகனை என்கவுன்டர் செய் வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விகாஸ் துபே கைது குறித்து அகிலேஷ் யாதவ், ‘போலீசார் விகாசை கைது செய்தனரா அல்லது அவர் சரணடைந்தாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.