இதுவரை இலங்கையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது 8 நாட்களில் 5386 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் இன்று மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் 1,358 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply