கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஏனைய அனைத்து பகுதிகளிலும் நாளை திங்கள் காலை 6.00மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2.00மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.