கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்ட வைரஸ் தொற்றினால் இலங்கை பூராகவும் இயற்றப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இதுவரை 4018 பேர் கைது. 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டது.

Leave a Reply