ஊரடங்கால் உறைந்து போன சவூதி!
சட்டத்தை மீறினால் பத்தாயிரம் ரியாழ் தண்டம்!

நேற்றிரவு முதல் 21 நாட்களுக்கு மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை சவூதி அரேபியா முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

இந்நிலையில் சாதாரண நாளிலும் நெரிசல் நிறைந்து காணப்படும் சவூதி நெடுஞ்சாலை மற்றும் புனித மாக்கா, மதினா செல்லும் பாதைகளும் நேற்றிரவு எவ்வித ஆரவாரமுமின்றி ஊரடங்கால் உறைந்து போனது.

ஊரடங்கை மீறும் ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் சவூதி ரியாழ் தண்டப்பணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply