நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தொழில்களை இழந்து கஷ்டப்படும் கிண்ணியா (226D) கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு SAHARA FOUNDATION அமைப்பின் நிதியுதவியுடன் கலாநிதி. அப்துல் அஸிஸ் (நளிமி) அவர்களின் வழிகாட்டலில் ஜெர்சாத் ஏ மஜிட் (சட்ட இளமானி) அவரினால் இன்று 2020.05.04 ஆம் திகதி உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.