உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொடர்பான தகவல்களை நாம் அன்றாடம் அறிந்து வருகிறோம்.

உலகளவில் கொரோனாவினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 859295 ஆக உயர்ந்துள்ளது.

அதை ஒரே பார்வையில் பார்க்கலாம்:

  • இத்தாலியில் 12,428 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 105,792 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாத்திரம் 837 பேர் உயிரிழந்துள்ளனர்.
  •  அமெரிக்காவில் இதுவரை 4053 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 188530 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாத்திரம் 748 பேர்கள் உயிரிழந்துள்ளனர். 
  • ஸ்பெயினில் இதுவரை 8464 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 95923 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாத்திரம் 748 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • பிரான்ஸில் இதுவரை 3523 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 52128 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாத்திரம் 499 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • இங்கிலாந்தில் இதுவரை 1789 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 25150 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாத்திரம் 381 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • பெல்ஜியமில் இதுவரை 705 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 12595 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாத்திரம் 192 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • நெதர்லாந்தில் இதுவரை 1039 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 12595 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாத்திரம் 16 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • ஈரானில் இதுவரை 2898 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 44605 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாத்திரம் 141 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • ஜெர்மனியில் இதுவரை 775 பேர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 71808 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மாத்திரம் 130 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்ட நாடுகள் குளிர் பிரதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரக்க நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply