உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் இது வரைக்கும் 2,050,542 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை 126,858 பேர்கள் ஆகும். மீண்டவர்கள் எண்ணிக்கை 485,899 ஆகும்.
எந்தெந்த நாடுகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை ஒரே தரவரிசையில் இதோ உங்களுக்காக:
- அமெரிக்காவில் மொத்தம் பாதிப்பு: 614,246பேர்கள். உயிரிழப்புகள்: 26,064பேர்கள்.
- இத்தாலியில் மொத்த பாதிப்பு:162,488பேர்கள். உயிரிழப்புகள்: 21067பேர்கள்.
- ஸ்பெயினில் மொத்த பாதிப்பு: 174,060பேர்கள். உயிரிழப்புகள்: 18,255பேர்கள்.
- பிரான்ஸில் மொத்த பாதிப்பு: 143,303பேர்கள். உயிரிழப்புகள்: 15,729பேர்கள்.
- ஜெர்மனியில் மொத்த பாதிப்பு: 132,210பேர்கள். உயிரிழப்புகள்: 3,495பேர்கள்.
- பிரிட்டனில் மொத்த பாதிப்பு: 93,873பேர்கள். உயிரிழப்புகள்:12,107பேர்கள்.
- ஈரானில் மொத்த பாதிப்பு: 74,877பேர்கள். உயிரிழப்புகள்: 4,683பேர்கள்.
- பெல்ஜியத்தில் மொத்த பாதிப்பு:31,119பேர்கள். உயிரிழப்புகள்: 4,157பேர்கள்.
- நெதர்லாந்தில் மொத்த பாதிப்பு:27,419பேர்கள். உயிரிழப்புகள்: 2,945பேர்கள்.
- கனடாவில் மொத்த பாதிப்பு: 27,063பேர்கள். உயிரிழப்புகள்: 903பேர்கள்.
இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் பாதிப்புகள் கூடிக்கொண்டே போகிறது.
ஆகையால் அனைத்து மக்களும் உடல் ஆரோக்கியத்துடனும், ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.