சுமார் 8மாத காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார்.
கடந்த 13ஆம் தேதி உமர் அப்துல்லாவின் தந்தை விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.