எதிர்வரும் காலங்களில் உலகலாவிய ரீதியில் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கொவிட் 19 தொற்றின் காரணமாக உலகில் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியினை அடுத்தே எதிர்வரும் காலங்கள் மிக சவாலாக அமையும் என பல உலக தலைவர்களும் கவலை வெளியிட்டுள்ளளனர்.