இன்று (08) இஸ்மத் பாலர் பாடசாலையில் வருடாந்த சிறுவர் சந்தை இடம் பெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றியிருந்தனர்.
மாணவர்கள் தமக்கான இடங்களில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்தனர் இந்நிகழ்வு காலை 9மணி முதல் 11மணிவரை நடைபெற்றது.