இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.