சிலாபம் மற்றும் இரத்தினபுரி ஆகிய வைத்தியசாலைகளில் 2 பேர் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டு, IDHக்கு மாற்றம்.
இதன்படி கொரோனோ தொற்றுடையோராக உறுதி செய்யப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு.
தொடர்ந்தும் சிகிச்சை பெறுவோர் 105, குணமடைந்தோர் 11
ஒருவர் மரணித்துள்ளார்.