மழை நிலைமை:
நாட்டின் மேற்கு, வடமேற்கு, தெற்கு கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று :
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வெவ்வேறான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை:
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும். நாட்டின் மேற்கு, வடமேற்கு, தெற்கு கடற்பரப்புகள் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

Leave a Reply